"History repeats itself"Does that in any way have to imply the same with the history of literature too?
பீலி கொண்டு
உன்
பெயரெழுதப் போகிறேன்!
பேனா முள் பட்டு
உன் பெயர்
காயப்பட்டு விடுமோ என்ற
கலக்கம் எனக்கு...
- வைரமுத்து {திருத்தி எழுதிய தீர்ப்புகள்}
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
-திருக்குறள்
No comments:
Post a Comment