Monday, October 22, 2012

வால்வோவும் நீரோழுக்கும்...


தேனார் பூஞ்சோலையாமே திருவேங்கடம் ?
குலசேகரரே காணீர் நீரார்த் தார்ச்சாலை!

ஆம்- சென்னையில் ஒரு மழைக்காலம்!




It was, of course a Volvo!

I'd always loved Volvo.

That was perhaps the first time ever I hated one.

I had always loved my AT. As I sat down on that seat marked W11, I hated AT for the first time.

It was perhaps because Chennai got drenched in rain. 

Yeah, "Life After Life" was shedding tears, as I held it tight, getting it off my backpack.

That day was a real terrible one for me!

Everything I had along, wasn't just wet,  Literally, "DRENCHED"

I'm sure anyone new to Chennai,

would have found it hard to differentiate Coovam from the roads in Chennai.


Not so late did I realize there was a leakage from atop the windshield I was sitting beside.

"I'm not booking Volvo anymore", I said to myself

As I added, "I'm not going home for any reason if Mercedes runs out of seats."

"No snoozebus, no Volvo, not even Corona."


I make such silly and crazy resolutions pretty often.

No matter what, the Volvo only did me good.

I had a good night's sleep.


வழக்கத்திற்கு  மாறாய், அன்றைய தினம்
மழையின் நிமித்தம் தாமதமானது வால்வோ.
வால்வோவின்  ஜன்னல் வழி முதல் முறை, சூரியக்கதிர்  பார்த்தேன் .

ஆரல்வாய்மொழி குளியல் முடித்திருந்த  நேரம்.


மலையிடைப் பெய்திருந்த மழை:

"என்றோ ஒருநாள்  இடப்படும்
என்று
ஏதோ நம்பிக்கையில் தவம் தொடரும்
கிராமத்து
கிராவல் சாலையில்
கல் தடுக்கி
கால் இடறி
விழுந்தழுத
பக்கத்து வீட்டு
பால்வர்ணம் அக்காவின்
வருடாந்திர வெளியீடுகள் போல்

பறந்து திறிந்து
பாதை வழியில்
மலை  தடுக்கிச்
சிறகிடறிய
வெண்பஞ்சுப் பறவைகள்
 சிணுங்கின

- சாரல் என் ஜன்னல் நனைக்கிறது!"

No comments:

Post a Comment