Tuesday, November 13, 2012

அன்னமிட்ட கைதனக்கு

Usually, I don't come up with something as short as this:
Since, "Brevity is the soul of the wit", says Shakespeare ;)
Yet, here it goes, my shortest poem ever:
Picture Courtesy: zestysouthindiankitchen.com


அறுசுவை உண்டி
அன்னத்தோடு கலந்தே
அத்தைமகள் இட்டாலும்
அன்னைகை பிசைந்தளித்த- பால்
அன்னம் போல் வருமோ?