zeebeezestful
Saturday, March 31, 2012
விருக்ஷமீனும் கனிகளை மட்டுமே
விருந்தாய் விரும்பிக் கழிக்கும்
விந்தை மானுடம்
விருக்ஷங்களை வெட்டி
வீழ்த்தி
வாழ்விடமாக்கத் துடிப்பதும்
விந்தையே - இன
விருத்தி மானுடத்திற்கு மட்டுமன்றி
விருக்ஷகனங்களுக்கும் உண்டென்பதை- சிந்தை தள்ளி
விட்டோளித்தயோ மானுடவா?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)